9 
உலகம்

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை..

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

Web Team

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருநாட்டு அதிபர்களும் நேரில் சந்தித்து பேசியது, வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.