26 
உலகம்

புதின், ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை.. தொலைபேசி வாயிலாக நாளை டிரம்ப் பேச்சுவார்த்தை

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

Srini Vasan

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

நாளை தொலைபேசி வாயிலாக புதின், ஜெலென்ஸ்கி உடன் தனித்தனியே அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.