Sri lanka elephant news 
உலகம்

குட்டி யானையை ஆற்றுக்குள் இழுத்து சென்ற முதலை

ஒரு குட்டி யானையை முதலை ஆற்றுக்குள் இழுத்து சென்ற நிலையில், இது தொடர்பான வீடியோ

Web Team

இலங்கையில் குட்டி யானையை முதலை ஆற்றுக்குள் இழுத்து சென்ற நிலையில், தாய் யானை காப்பாற்ற முயன்ற பாச போராட்டத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கையின் குருநாகல மாவட்டத்தில் உள்ள ஆற்றின் ஓரம் யானை கூட்டம் தண்ணீர் குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு குட்டி யானையை முதலை ஆற்றுக்குள் இழுத்து சென்ற நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.