சிலுவை பாதை ஊர்வலம் 
உலகம்

புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம்.. சிலுவையை கையில் ஏந்தி ஊர்வலம்

போருக்கு மத்தியில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலமில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது.

Srini Vasan

போருக்கு மத்தியில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலமில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது இயேசு சிலுவையை சுமப்பது போன்ற சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்ற பின்னர் ஆலயங்கள் மூடப்பட்டன.