4 
உலகம்

அடுத்த AI உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும்.. இந்தியாவில் நடத்துவதில் பெருமை-பிரதமர் மோடி

அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Srini Vasan

அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.