Trumph harvard university 
உலகம்

ஹார்வார்ட் பல்கலை.க்கான நிதி உதவியை நிறுத்திய டிரம்ப் டிரம்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற பல்கலைகழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு சிக்கல் ஏற்படும்..! ஹார்வார்ட் பல்கலைகழக தலைவர் ஆலன் கார்பர் கவலை..!

தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பெடரல் நிதியான 2.2 பில்லியன் டாலரை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை எதிர்த்து பிரபல ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Srini Vasan

தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பெடரல் நிதியான 2.2 பில்லியன் டாலரை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை எதிர்த்து பிரபல ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதிபர் டிரம்பின் நடவடிக்கையால் வரலாற்றில் இல்லாத வகையில் பல்கலைக்கழக நிர்வாஎகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் விளைவு பல காலம் நீடிக்கும் எனவும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர் தெரிவித்தார்.

((Alan M. Garber)) 2023 அக்டோபரில் இருந்து ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் நடந்து வந்துள்ளதாகவும் அதை கட்டுப்படுத்த தவறி விட்டதால் பல்கலைக்கழகத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.