Trumph 
உலகம்

கிம் ஜாங் உன்னை சந்திக்க வாய்ப்புள்ளது-டிரம்ப்

சீனப் பயணத்தின்போது வடகொரிய அதிபரை சந்திக்க வாய்ப்பு வடகொரியா அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக மீண்டும் பேச்சு

Manigandan Raja

சீனப் பயணத்தின்போது வடகொரிய அதிபரை சந்திக்க வாய்ப்பு வடகொரியா அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக மீண்டும் பேச்சு

சீனப் பயணத்தின்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங்

வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.