என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை உளவு பார்க்க சொல்லி சீனா உத்தரவிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என CIA மற்றும் FBI உள்ளிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஆலிஸ் ஹுவாங்குடனான உறவு, உளவு நடவடிக்கையாக தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஆலிஸை சீன உளவு அமைப்பு தொடர்பு கொண்டிருந்தாலும், அவர் முக்கியமான ரகசிய தகவல்கள் எதையும் சீனாவிற்கு வழங்கியதற்கான அறிகுறிகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.