Yunus 
உலகம்

வங்கதேசத்தில் ஒருபோதும் வன்முறைக்கு இடமில்லை

கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Web Team

வங்கதேசத்தில் ஒருபோதும் வன்முறைக்கு இடமில்லை என்று முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மைமென் சிங்கில் இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.