34 
உலகம்

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்காவில் தொழுகை.. பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹஜ் யாத்திரை சென்றவர்கள்

சவுதி அரேபியாவின் மெக்காவில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் திரண்டு தொழுகையில் ஈடுபட்ட காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Web Team

சவுதி அரேபியாவின் மெக்காவில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் திரண்டு தொழுகையில் ஈடுபட்ட காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹஜ் யாத்திரை சென்றுள்ள இஸ்லாமியர்கள், புனித நகரான மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் தொழுகையில் ஈடுபட்டனர்.