ஹோர்முஸ் நீரிணையில் 3 டேங்கர் கப்பல்கள் வெடித்தன கண்ணிவெடிகளில் மோதி வெடித்து தீப்பிடித்த கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத பாதையில் சென்ற மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதி வெடித்து தீப்பிடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
அப்பாதையை கடந்த டேங்கர் கப்பல்களில் ரேடார் உள்ளிட்ட அமைப்புகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தவும், அமெரிக்காவின் உளவு ட்ரோன் ஒன்றை கைப்பற்றியதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.