59 
உலகம்

போரை நிறுத்த உக்ரைனுக்கு டிரம்ப் நிபந்தனைகள்..

ரஷ்யா தனது போரை நிறுத்த வேண்டும் என்றால், ரஷ்யா பிடித்து வைத்துள்ள கிரீமியாவை மறந்து விடுவதுடன், நேட்டோ அமைப்பிலும் உறுப்பினர் ஆக கூடாது என்ற நிபந்தனைகளை ஜெலன்ஸ்கியிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்த உள்ளார்.

Web Team

அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்து பேசிய போது, புதினின் தரப்பில் இருந்து இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.