டிரம்ப்  
உலகம்

எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு டிரம்ப் பதிலடி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கடுமையாகச் சாடினார் ஈரான் ஒப்பந்தத்திற்குத் தயாராக இல்லை எனக் குற்றச்சாட்டு

Manigandan Raja

எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு டிரம்ப் பதிலடி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கடுமையாகச் சாடினார் ஈரான் ஒப்பந்தத்திற்குத் தயாராக இல்லை எனக் குற்றச்சாட்டு

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தமது 'அற்புதமான உறவு' அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான்

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போரை ராஜதந்திர ரீதியாக முடிவுக்குக் கொண்டுவர புதின் உண்மையிலேயே விரும்புவதாக குறிப்பிட்டார்.