NVIDIA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிடம், உம்மிடம் அபாரமான அறிவு இருப்பதாகவும், உம்மை யாராலும் வெல்ல முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
ஹுவாங்கை மீண்டும் CEO பதவியில் அமர்த்துவதற்கு முன்பாக தொலைபேசியில் பேசியபோது டிரம்ப் இவ்வாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்த ஹுவாங், இதுவரை இல்லாத அளவுக்கு கடினமாக உழைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.