ஜெலன்ஸ்கி 
உலகம்

ரஷ்ய அதிபர் புதின் தனது நண்பர் என கூறிய டிரம்ப்

புதின் ஒரு கொலைகாரன் எனக் கூறிய ஜெலன்ஸ்கி எங்களை பொருத்தவரை அவர் ஒரு எதிரி

Manigandan Raja

ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலைகாரன் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக கூறியுள்ளார்.

புதின்

புதின் தனது நண்பர் என என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட நிலையில், எங்களை பொருத்தவரை அவர் ஒரு எதிரி என கூறியுள்ள ஜெலன்ஸ்கி, உலக மக்களின் பெரும்பாலோரும் புதினை ஒரு கொலைகாரனாகவே கருதுகிறார்கள் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.