Trumph 
உலகம்

வர்த்தக போருக்கு மத்தியில் டிரம்ப், ஜி ஜின்பிங் சந்திப்பு

அரிய தாதுக்கள் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Team

வர்த்தக போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று சந்தித்து பேச உள்ளனர். தென் கொரியாவில் நடக்கும் இந்த சந்திப்பில் மொபைல் போன்கள் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான அரிய தாதுக்கள் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.