இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவிகித வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி அதிகாரமிக்க 3 அமெரிக்க எம்.பி.க்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். சர்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்தின் எம்.பிக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.