ரஷ்யாவுக்கு எதிரான போரில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். தமக்கு அது கிடைத்தால், புதினுக்கு போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த அழுத்தம் உருவாகும் என்று தான் நினைப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.