சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்
பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
Web Team
சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டானியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.