துப்பாக்கிச் சூடு 
உலகம்

மர்ம நபர் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

தப்ப முயன்றவனை துரத்தி பிடித்த போலீசார்

Manigandan Raja

மர்ம நபர் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி தப்ப முயன்றவனை துரத்தி பிடித்த போலீசார்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம நபர் அடுத்தடுத்து 4 பேர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்ப முயன்றவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சம்பவ இடத்தில் போலீசார் வாகனங்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.