Drug in USA 
உலகம்

வெனிசுலா கப்பலை குண்டுவீசி அழித்த அமெரிக்கா; மூவர் பலி

தாக்குதலில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Team

பசிஃபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்திச் சென்றதாகக் கூறி, வெனிசுலா நாட்டு கப்பலை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இந்த தாக்குதலில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.