ஈரான் 
உலகம்

ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்க படைகள் தாக்குதல்

5 - 6 முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தள தாக்குதலுக்கு பதிலடி

Manigandan Raja

ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்க படைகள் தாக்குதல் 5 - 6 முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல்
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தள தாக்குதலுக்கு பதிலடி

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக அந்நாட்டின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின.

Iran

கெஷ்ம் தீவில் 5 முதல் 6 முறை குண்டுவெடிக்கும் சத்தங்கள் கேட்டதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதலால் குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்பு பகுதிகளில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என ஹோர்மோஸ்கன் மாகாண துணை ஆளுநர் அகமது நஃபிசி உறுதிப்படுத்தியுள்ளார்.