அதிபர் டிரம்ப் 
உலகம்

ஈரான் மீது புதிய ராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் அமெரிக்கா

அதிபர் டிரம்ப் உத்தரவிட்டால் ராணுவ நடவடிக்கை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள்

Manigandan Raja

ஈரான் மீது புதிய ராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் அமெரிக்கா
அதிபர் டிரம்ப் உத்தரவிட்டால் ராணுவ நடவடிக்கை

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள், அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டால், 96 மணி நேரத்திற்குள் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட முடிவு சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.