42 
உலகம்

அபுதாபி சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது வரவேற்பு

அபுதாபி சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் வரவேற்றார்.

Srini Vasan

அபுதாபி சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் வரவேற்றார்.

பின்னர், அபுதாபியின் பட்டத்து இளவரசருடன் இணைந்து மிகப்பெரிய மசூதி வளாகத்தை டிரம்ப் சுற்றிப் பார்த்தார். 4 நாள் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றுள்ளார்.