Trumph 2 
உலகம்

இந்தியா-பாக். போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தகவல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

Web Team

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போரில் ஏற்கனவே 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாவும், அணு ஆயுதப்போர் தொடங்கும் முன், வரத்தகத்தை சுட்டி காட்டி தாம் போரை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.