அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி பேச்சு தனக்கு நோபல் பரிசு வழங்காத நார்வே ஒரு குப்பை நாடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்காத நார்வே, ஒரு குப்பை நாடு என்று கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
நோபல் பரிசு குறித்த டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர், நோபல் பரிசை வழங்குவது நார்வே அரசு அல்ல, சுயாதீனமான நோபல் குழுவே முடிவு செய்வதாக கூறினார்.