அதிபர் டிரம்ப் 
உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசுத் தெகை அறிவிப்பு

தேர்தல் முறைகேடு குறித்த தகவல்களுக்கு பரிசு அறிவிப்பு இந்திய மதிப்பில் ரூ.9.49 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு

Manigandan Raja

தேர்தல் முறைகேடு குறித்த தகவல்களுக்கு பரிசு அறிவிப்பு இந்திய மதிப்பில் ரூ.9.49 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு

அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள் மற்றும் வரவிருக்கும் தேர்தலில் முறைகேடு குறித்த தகவல்களை தெரிவித்தால் 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரே இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லுலா டா சில்வா

பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவர் லுலா டா சில்வா ((Luiz Inácio Lula da Silva)) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்தத் தேர்தல் முறைகேடாக நடந்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.