அமெரிக்கா பேச்சுவார்த்தை 
உலகம்

இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு.. பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை நடத்தினர்.

Srini Vasan

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டுவர முன்வருமாறு, மார்கோ ரூபியோ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.