கிழக்கு சீனா, வெய்ஃபேங் 
உலகம்

பல்வேறு வண்ண பட்டங்களின் வான் சாகசங்கள்.. பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசித்து வியப்பு

கிழக்கு சீனாவின் வெய்ஃபேங் நகரில் வண்ணமயமாக அரங்கேறிய பட்டம் விடும் திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Srini Vasan

கிழக்கு சீனாவின் வெய்ஃபேங் நகரில் வண்ணமயமாக அரங்கேறிய பட்டம் விடும் திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

பல்வேறு விதமான உருவங்களில் செய்யப்பட்ட பட்டங்கள் வானில் நிகழ்த்திய வர்ண ஜாலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.