Narway embassy 
உலகம்

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவிப்பு

நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு அறிவித்ததற்கு எதிர்ப்பு

Web Team

மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.