ஜே.டி.வான்ஸ் 
உலகம்

அதிபர் டிரம்ப் குறித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பெருமிதம்

அமெரிக்க நலன்களை முன்னிறுத்த எவருடனும் பேசுவார் எங்கும் பேச அதிபர் டிரம்ப் தயாராக இருக்கிறார் - ஜே.டி.வான்ஸ்

Manigandan Raja

அதிபர் டிரம்ப் குறித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பெருமிதம்
அமெரிக்க நலன்களை முன்னிறுத்த எவருடனும் பேசுவார்
எங்கும் பேச அதிபர் டிரம்ப் தயாராக இருக்கிறார் - ஜே.டி.வான்ஸ்

அமெரிக்க நலன்களை முன்னிறுத்துவதற்காக அதிபர் டிரம்ப் எவருடனும், எங்கும் பேச தயாராக இருப்பதாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ரஷ்ய அதிபர் புதினை டிரம்ப் வரவேற்கும் வீடியோவை பகிர்ந்து, தூதரக முயற்சிகளுக்கு உண்மையான வாய்ப்பளிப்பதன் மூலம், அமெரிக்க நலன்களை மேம்படுத்துவதில் வியக்கத்தக்க முன்னேற்றங்களை அடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.