Ronaldo trumph 
உலகம்

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடுவதுபோல் ஏ.ஐ வீடியோ

ரொனால்டோ ஒரு சிறந்த மனிதர் என்றும் வெள்ளை மாளிகையில் அவரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Web Team

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில், ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடுவதுபோல் அதிபர் டிரம்ப் ஏ.ஐ-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ரொனால்டோ ஒரு சிறந்த மனிதர் என்றும் வெள்ளை மாளிகையில் அவரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.