Vietnam independance day 
உலகம்

வியட்நாம் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைகட்டியது

ஏராளமான மக்கள் அந்நாட்டு தேசிய கொடியை ஏந்தி மிடுக்கான அணி வகுப்புகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Web Team

வியட்நாம் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஏராளமான மக்கள் அந்நாட்டு தேசிய கொடியை ஏந்தி மிடுக்கான அணி வகுப்புகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.