Russia volcano 
உலகம்

600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை 6,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பிய எரிமலை சாம்பல்..!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் ((Krasheninnikov)) எரிமலை, சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்து 6,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியேறியது.

Web Team

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் ((Krasheninnikov)) எரிமலை, சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்து 6,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியேறியது.

கடந்த வாரம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் இந்த எரிமலை வெடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.