Sri lanka 
உலகம்

அண்மையில் பெய்த கனமழையால் நிரம்பிய நீர்நிலைகள்

கனமழையின் காரணமாக வவுனிக்குளம் நிரம்பியுள்ளதால், மதகுகள் வழியாக அதிகளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Web Team

இலங்கையின் வவுனிக்குளத்தில் அதிகளவில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மக்கள் பார்வையிட வரவேண்டாம் என நீர்ப்பாசனத்துறை அமைச்சகம் எச்சரித்திருக்கிறது. அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக வவுனிக்குளம் நிரம்பியுள்ளதால், மதகுகள் வழியாக அதிகளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.