தாமே மறுபிறவி எடுத்து தலாய் லாமாவாக வரப் போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் ((Mao Ning)) அடுத்த தலாய் லாமாவின் தேர்வு,பல நூற்றாண்டு பழமையான சடங்குகளின் அடிப்படையில், சீனாவில் வைத்து நடக்கும் என தெரிவித்தார்.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தலாய் லாமாவை சீன ஆட்சிக்கு எதிரான பிரிவினைவாதியாக சீன அரசு பார்க்கிறது.