World Economy forum 
உலகம்

உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் பதவி விலகல்

இரவு விருந்துகளில் பங்கேற்றது மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது ஆவணங்கள் மூலம் தெரியவந்த நிலையில் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

Manigandan Raja

பதவி விலகல் :

எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு, உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் Borge Brende பதவி விலகினார். எப்ஸ்டீனுடன் 3 முறை வணிக ரீதியான இரவு விருந்துகளில் பங்கேற்றது மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது ஆவணங்கள் மூலம் தெரியவந்த நிலையில் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.