news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ராமநாதபுரம்

6

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றி கழகம் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதலில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பெண்கள் உள்ளிட்ட 300 பேர் தங்களை தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டது,

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புழல் ஏரிக்கு பெரும் ஆபத்து..!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved