news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளில் திடீர் சோதனை

போலீசார் அதிரடி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திடீர் சோதனை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்துள்ள பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் தீவிர சோதனை.


கஞ்சா மற்றும் உயர்ரக போதை பொருட்களை பயன்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Link
அமித்ஷா உரையாற்றிய போது காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்

அமித்ஷா உரையாற்றிய போது காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இருளர் குடியிருப்பின் மேல் தள பூச்சு இடிந்து விழுந்து சேதம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved