news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews
tv

Also Watch

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் திலக் வர்மா

திருப்பதி

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thir 2

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தரிசித்தார். இன்று காலை சுவாமியின் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினார்.

தரிசனத்திற்குப் பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேதபண்டிதர்கள் வேதாசீர்வாதத்தை வழங்கினர். கோயில் அதிகாரிகள் ஸ்ரீவாரி தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கபினி, கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved