news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பிரபலங்கள் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு

திருப்பதி

4

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thiru 3

முன்னாள் தலைமை நீதிபதி என்வி ரமணா, ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு,நடிகர் பிரபு,ஆகியோர் உள்ளிட்ட பிரபலங்கள் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான இன்று முன்னாள் தலைமை நீதிபதி என்வி ரமணா, ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர்கள் பிரபு, திருவீர் ஆகியோர் உள்ளிட்ட பிரபலங்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபட்டனர்.

சாமி கும்பிட்ட பிறகு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வேணுகோபாலன் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved