Also Watch
Read this
By: Manigandan Raja

பயனர்கள் சிலரை தவறான முடிவெடுக்கத் தூண்டியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், டீனேஜர்களுக்கான புதிய CHAT GPT-ஐ அறிமுகம் செய்தது Open AI நிறுவனம் ChatGPT for Teens என்ற பெயரில் வெளியான இந்த வெர்ஷனில் 13 - 17 வயதுக்குட்பட்டவர்கள் பயன்படுத்த ஏதுவாக விதிமுறைகள் மாற்றியமைப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved