news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade
tv

Also Watch

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை..

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold 1

சென்னையில், இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி ,ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 100 ரூபாய் அதிகரித்து 14,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லைஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 16
ஒரு சவரன்  ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. 

ஆகஸ்ட் 17
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 50 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 18
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,14,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 14,290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 19
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 1,13,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 85 ரூபாய் அதிகரித்து 14,205 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது , ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 22
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 100 ரூபாய் அதிகரித்து 14,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை
ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

ஆகஸ்ட் 16 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 17 - ரூ.1,14,160
ஆகஸ்ட் 18 - ரூ.1,14,320
ஆகஸ்ட் 19 - ரூ.1,13,640
ஆகஸ்ட் 22 - ரூ.1,19,600 (இன்று)

Related Link
தங்கத்தின் விலை  ஒரு  சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய மகளிர் ஜோடி அரையிறுதிக்கு தகுதி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved