Also Watch
Read this
By: Manigandan Raja

Kawasaki-யின் வருங்கால அதிநவீன தொழில்நுட்ப வாகனம்
Kawasaki-யின் வருங்கால அதிநவீன தொழில்நுட்ப வாகனமான, குதிரை தோற்றத்தை கொண்ட Corleo அதன் உருவாக்கத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2035-ஆம் ஆண்டில் வணிக இலக்காக Corleo-ஐ கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதுடன், ரியாதில் நடைபெறும் எக்ஸ்போ 2030-ல் இதனை வருங்கால போக்குவரத்துத் தீர்வாகக் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ரூ.3300 கோடி அபராதம்
சீன நிறுவனங்களான டிக்-டாக், Byte Dance ஆகியவை குழந்தைகளின் தரவுகளை சட்டவிரோதமாக சேகரித்ததாக வழக்கு அனுமதியின்றி தரவுகளை சேகரிக்கும் டிக்-டாக் நிறுவனம் அவற்றை விளம்பரதாரர்களுக்கு விற்றுவிடுவதாக குற்றச்சாட்டு அமெரிக்காவில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டுவர ரூ.3,300 கோடி அபராதம் செலுத்துவதற்கு டிக்-டாக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved