news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

ஆட்சித் தலைமையில் பிரதமர் மோடி 25 ஆண்டுகள் நிறைவு

யாரும் நிகழ்த்தாத சாதனை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

இந்த சாதனையை ஓராண்டுக்கு கொண்டாட பாஜக முடிவு

பிரதமர் மோடி ஆட்சித் தலைமையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை ஓராண்டுக்கு கொண்டாடுவது என பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. 2001 அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற மோடி, 2014 மே 26-ல் பிரதமராக பதவியேற்றார்.

அந்த வகையில், வரும் அக்டோபர் 7-ம் தேதியுடன் முதல்வர், பிரதமர் பதவிகளில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்தியாவில் இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை இது.

பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை 

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அடுத்தடுத்து தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், சமீபத்தில் தேசிய அளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் ஜென்ஸி தலைமுறையினரை ஈர்ப்பதற்காக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய குழுவினரிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது

மனுஸ்மிருதியின் விதிமுறைகள் வெட்கக்கேடானது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக கூறினார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் நலத் திட்டமான 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், பெண்கள் தங்களுக்கு தாங்களே சொந்தமானவர்கள் எனவும், தங்கள் தந்தைக்கோ, கணவனுக்கோ அல்லது மகன்களுக்கோ சொந்தமானவர்கள் கிடையாது எனவும் கூறினார்.

Related Link
மெட்ரோ பூனை அதிகாரி

மெட்ரோ பூனை அதிகாரி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved