Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவில் தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை நாளை முதல் அமலுக்கு கொண்டு வருகிறது மத்திய தொலைத் தொடர்புத்துறை ஏற்கெனவே 9 சிம் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் கார்டுகளை வழங்க கூடாது என ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் ஜம்மு & காஷ்மீர், அசாம் மக்கள் 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved