Also Watch
Read this
சட்டப்பேரவையில் இன்று தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை வளங்கள்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.
உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்கள் கீர்த்தனா, குமார், பிரபு பதிலுரை வழங்குகின்றனர்.
டெட் தேர்வில் விலக்கு
டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி, சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாய டெட் தேர்வு தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூ. ஆதரவு தெரிவித்துள்ளது.

தனித்தீர்மானம் நிறைவேறியது
டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
இதற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், அதிமுக என அனைவரும் ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாகத் தனித்தீர்மானம் நிறைவேறியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved