Also Watch
Read this
By: Manigandan Raja

யமஹா நிறுவனம் தனது புதிய YZF-R2 மற்றும் YZF-R2 M மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது Metallic Black & Dark Bluish Gray நிறங்களில், 3 வேரியன்ட்களில் வரும் YZF-R2 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.30 லட்சமாகவும், YZF-R2 M பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.53 லட்சமாகவும் நிர்ணயம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved