news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

"பிக்பாஸ்" தமிழ் 10-வது சீசன் அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன்

விஜய் சேதுபதி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bigg boss season 10

செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட தொடக்க விழா

'பிக்பாஸ் தமிழ்' 10-வது சீசனின் அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. 9-வது சீசனில் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதியே, இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இதன் பிரம்மாண்ட தொடக்க விழா செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. முதல் முறையாக இந்த சீசனில் பொதுமக்களில் இருந்து மூன்று பேர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Transformers திரைப்பட ரசிகர்களுக்கு அதிர்ச்சி

Transformers திரைப்படங்களில் Optimus Prime கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்து உலகம் முழுவதும் பிரபலமான Peter Cullen, 85 வயதில் காலமானார். 1984-ம் ஆண்டு தொடங்கி சுமார் 40 ஆண்டுகளாக Optimus Prime-ன் குரலாக Peter Cullen ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், Winnie the Pooh கார்டூன் தொடரிலும் Eeyore கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் Peter Cullen உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Link
நடிகர் சிவகார்த்திகேயனின் 16-வது திருமண நாள்

நடிகர் சிவகார்த்திகேயனின் 16-வது திருமண நாள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனடாவில் இருந்து ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்ட திமிங்கலங்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved