Also Watch
Read this
By: Manigandan Raja

பாராபார்க்ஸ் எனப்படும் சைபோர்க் கரப்பான் பூச்சிகள்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பாராபார்க்ஸ் ((Paraborgs )) எனப்படும் சைபோர்க் கரப்பான் பூச்சிகளை உருவாக்கியுள்ளனர். சிறிய கேமராக்கள் மற்றும் மருந்து செலுத்தும் கருவிகள் பொருத்தப்பட்ட இவை, இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடி, அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க எதிர்காலத்தில் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் அருகே ரஷ்யா ட்ரோன் தாக்குதலில்
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கெர்சானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் நகரின் எஞ்சியிருந்த அனல் மின் நிலைய உபகரணங்களும் அழிக்கப்பட்டதால், வரும் காலங்களில் நீண்டகால மின் பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved